16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை – கடலூர்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகிலுள்ள தெற்கிருப்பு காலனியை சேர்ந்த த.பழனிவேல் (வயது 28). இவர் வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இன்று நடந்த வழக்கில் இளைஞருக்கு போக்ஸோ நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது.