மகளிர் தின விழா சிறப்பு : தூ.டி சென்னை சில்க்ஸ்

நேற்று மகளிர் தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி சென்னை சில்க்ஸ்-யில் மகளிர் தின விழா சிறப்பு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக Mrs. மேரி ஜெபராணி (spouse of DSP), Mrs.S.J. தேவகுமாரி(Rtd., medically officer corporation), Mrs. ஞானராஜ் (spouse of Raj hotel owner), Mrs. திவ்யா (DSF owner) , Mrs பெல்சி ஃப்ளோரன்ஸ் ( women’s team secretary) மற்றும் தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் மேலாளார்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Mrs.வனிதா (women’s inspector), Mrs. சகாயராணி (advocate) Mrs.பெத்தகனி (doctor) Mrs. மீனாகுமாரி(APC college principal) ஆகியோர் விருதுகளைப் பெற்றனர்.