தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு நன்றி சொல்லும் பெண்

கொரோனா நோயில் இருந்து குணமடைந்த பெண் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு நன்றி சொல்லும் வீடியோ

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். மேலும் குணமடைந்த பெண் ஒருவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள சிகிச்சையை பற்றி கூறும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர் கூறுவதாவது தங்களை நல்லவிதமாக கவனித்ததாகவும், நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், நல்ல உணவு வகைகள் கொடுக்கப்பட்டதாகவும் கூறினார்