ஆதார் எண்ணுடன், பான் கார்டு இணைக்க வேண்டும் – மத்திய அரசு எச்சரிக்கை

செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன், பான் கார்டு இணைக்க தவறினால், பான் கார்டு காலாவதியாகும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *