காற்றழுத்த தாழ்வு பகுதி- மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் மே 31 முதல் ஜூன் 5 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம், எனவும் குமரிக் கடல் மாலத்தீவு பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்க்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

– சென்னை வானிலை ஆய்வு மையம்