நியூஸிலாந்தியை சமாளிக்குமா இந்தியா அணி?

இந்தியா – நியூஸிலாந்து இடையே நடக்கும் முதலாவது T20 போட்டி இன்று அக்கலன்ட் -யில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பௌலிங்யை தேர்வு செய்துள்ளது .
இந்த போட்டியில் விறு விறுப்புக்கு பஞ்சம் இருக்காது.இந்தியாவின் பௌலிங்யை சமாளிக்குமா நியூஸிலாந்து அணி.தற்போதைய நிலவர படி 4 ஓவெர்க்கு 44 ரன் எடுத்து விக்கெட் ஏதும் விளாமல் சிறந்த தொடக்கத்தை அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *