உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு குறையுமா?

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தல் இந்த ஆண்டு இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் வருகிற 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 30-ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் தேர்தல் நடைபெறும்போது பாஜக அரசு சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற வருகிறது. அதிமுகவினர் சில கலக்கத்தில் உள்ளனர். இதனால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு கணிசமாக குறையும் என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளதாம்.