வாட்ஸ்அப் பயிற்சியாளர் இம்மானுவேல் – தூத்துக்குடி

தூத்துக்குடியைச் சேர்ந்த கராத்தே மாஸ்டரும் உடல் பிட்னஸ் பயிற்சியாளருமான இம்மானுவேல். தூத்துக்குடி ஆசிாியர் காலனியில் கராத்தே மற்றும் உடல் பிட்னஸ் பயிற்சியளித்து வருகிறார். உலகம் முழுவதும் கொரோனோ நோய் பல உயிர்களை அழித்து வரும் வேளையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு காரணமாக தமிழகத்தில் வீட்டிற்குள்ளே இருக்கும் ஆறு வயது முதல் அறுபது வரை உள்ள சிறியவர்கள் முதல் பொியவர்கள் வரை தனது மன அழுத்தத்திலிருந்து உடலை நல்ல ஆராக்கியமாக வைத்திருக்க வீட்டில் மனச்சோர்வில்லாமல் இருக்க தங்கள் வீட்டில் சிறிய இடமாக இருந்தாலும் அதில் செய்யக்கூடிய எளிய பயிற்சிகளை இந்த பயிற்சியாளர் தானே செய்து வீடியோ எடுத்து அதை தனக்கு தொிந்தவர்களுக்கு வாட்ஸஅப் மூலமாக அனுப்பி மனச்சோர்வில்லாமல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறார். அறுபது வயதான கராத்தே மாஸ்டர் இமானுவேல்.

தொடர்புக்கு: 9865306084