மெய்யெழுத்து நண்பர்கள்

கண் பார்வையற்ற உறவுகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய மெய்யெழுத்து நண்பர்கள்

தைப்பொங்கல் என்பது தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரு விழா.இத்தகைய பெருமை மிக்க இந்நன்நாளில் நமது மெய்யெழுத்து நண்பர்கள் சார்பாக தூத்துக்குடி சிலுவைப்பட்டியில் உள்ள Help Trust-ல் இருக்கும் கண் பார்வையற்ற உறவுகளுக்கு மதிய உணவு வழங்கி அவர்களுடன் இணைந்து இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த தைப்பொங்கல் திருநாளை கொண்டாடினர்.