எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) காலியாக உள்ள 317 துணை ஆய்வாளர், காவலர், மெக்கானிக், எலெக்டரீசியன் போன்ற குரூப் ‘சி’ பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம்: எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force(BSF))
மொத்த காலியிடங்கள்: 317
பணி மற்றும் காலியிடங்கள்:
பணி: SI (Master) – 05
பணி: Engine Driver – 09
வயதுவரம்பு: 22 – 28க்குள் இருக்க வேண்டும்.
பணி: Workshop – 03
சம்பளம்: மாதம் ரூ.35,400 – 1,12,400
வயதுவரம்பு: 20 – 25க்குள் இருக்க வேண்டும்.
பணி: HC (Master) – 56
பணி: HC (Engine Driver) – 68
சம்பளம்: மாதம் ரூ.25,500 – 81,100
வயதுவரம்பு: 20 – 25க்குள் இருக்க வேண்டும்.
பணி: HC (Workshop) – 16
சம்பளம்: மாதம் ரூ.25,500 – 81,100
வயதுவரம்பு: 20 – 25க்குள் இருக்க வேண்டும்.
பணி: CT (Crew) – 160
சம்பளம்: மாதம் ரூ.21,700 – 69,100
வயதுவரம்பு: 20 – 25க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.03.2020
தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இன்லேண்ட் வாட்டர் டிரான்ஸ்போர்ட் சர்டிபிக்கெட் வைத்திருப்பவர்கள், பொறியியல் துறையில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் மற்றும் மரைன் போன்ற துறைகளில் பட்டம் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள், அல்லது அந்தத் துறைகளில் ஐஐடி முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, துறைவாரியானத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bsf.gov.in அல்லது http://bsf.nic.in/doc/recruitment/r0118.pdf என்னும் அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.