உழவர் சந்தை இன்றைய விலைப்பட்டியல்

நாள் 10/05/2020

உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை சற்று குறைவாக உள்ளது. காய்கறிகள் வாங்க வரும் மக்கள் சமூக இடைவெளி கடைபிடித்து வாங்கி செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நெல்லி – 50
சாம்பல் பூசணி – 10
பாகல் – 40
சுரை – 10
கத்தரி – 20
அவரை – 60
மிளகாய் – 25, 35
நார்தை – 30
கொத்தவரை – 20
சேம்பு – 30
மல்லி – 80
காராமணி – 25
வெள்ளரி – 25
கருவேப்பிலை – 30
முருங்கை – 30
சேனை – 30
பூண்டு – 160, 240
கீரை – 10
வெண்டைக்காய் – 18
எலுமிச்சை – 120
மக்காச்சோளம் –
மாங்காய் – 30, 40
புதினா – 50
காளான் – 50
பல்லாரி – 25
உள்ளி – 50
வாழைக்காய் – 30
வாழை இலை – 10
வாழை பூ – 10
வாழை தண்டு – 10
கருணை – 60
பூசணி – 10
பீர்கன் – 30
சிறுக்கிழங்கு – 30
புடலை – 20
மரவள்ளி – 25
தக்காளி – 15
பீன்ஸ் – 70
பீட்ரூட் – 25
பட்டர்பீன்ஸ் – 150
முட்டை கோஸ் – 20
கேரட் – 30
காளிபிளவர் – 30
சவ்சவ் – 25
சோயாபீன்ஸ் –
முருங்கை பீன்ஸ் – 70
இஞ்சி – 90
பச்சை பட்டாணி- 100
நூல்கோல் – 40
உருளை – 40
முள்ளங்கி – 25
பெதக்காளி
டர்னிப் – 40
வாழைப்பழம் – 30
சப்போட்டா – 40
கொய்யா –
அப்பளம் – 120
வடகம் – 140
சீனி கிழங்கு – 25
பாகா (நாடு) – 70
தேங்காய் – 45
பலா –
தர்பூசணி –
பப்பாளி – 30