உழவர் சந்தை இன்றைய விலைப்பட்டியல்

நாள்: 12/04/2020

நெல்லி – 80
சாம்பல் பூசணி – 15
பாகல் – 40
சுரை – 10
கத்தரி – 25
அவரை – 60
மிளகாய் – 25,30
நார்தை – 30
கொத்தவரை – 20
சேம்பு – 40
மல்லி – 60
காராமணி –25

வெள்ளரி – 25
கருவேப்பிலை – 30
முருங்கை – 30
சேனை – 25
பூண்டு – 240
கீரை – 10
வெண்டைக்காய் – 30
எலுமிச்சை – 60
மக்காச்சோளம் –
மாங்காய் – 30
புதினா – 80
காளான் – 55
பல்லாரி – 30
உள்ளி – 70, 80
வாழைக்காய் – 30
வாழை இலை – 10
வாழை பூ – 10
வாழை தண்டு – 10
கருணை – 60
பூசணி – 15
பீர்கன் – 30
சிறுக்கிழங்கு – 40
புடலை – 20
மரவள்ளி – 25
தக்காளி – 15
பீன்ஸ் – 80
பீட்ரூட் – 25
பட்டர்பீன்ஸ் – 160
முட்டை கோஸ் – 25
கேரட் – 30, 35
காளிபிளவர் – 40
சவ்சவ் – 25
சோயாபீன்ஸ்
முருங்கை பீன்ஸ் – 80
இஞ்சி – 120
பச்சை பட்டாணி- 60
நூல்கோல் – 40
உருளை – 35
முள்ளங்கி – 30
பெதக்காளி
டர்னிப் – 40
வாழைப்பழம் – 30
சப்போட்டா – 40
கொய்யா –
அப்பளம் – 100
வடகம் – 120
சீனி கிழங்கு – 30
பாகா (நாடு) – 80
தேங்காய் – 50

பலா –
தர்பூசணி –
பப்பாளி – 30