உழவர் சந்தை இன்றைய விலைப்பட்டியல்

நாள்: 07/05/2020

உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை சற்று குறைவாக உள்ளது. காய்கறிகள் வாங்க வரும் மக்கள் சமூக இடைவெளி கடைபிடித்து வாங்கி செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நெல்லி – 60
சாம்பல் பூசணி – 15
பாகல் – 30
சுரை – 15
கத்தரி – 20
அவரை – 40, 60
மிளகாய் – 25, 35
நார்தை – 30
கொத்தவரை – 25
சேம்பு – 40
மல்லி – 50
காராமணி – 25
வெள்ளரி – 30
கருவேப்பிலை – 30
முருங்கை – 30
சேனை – 25/30
பூண்டு – 160, 240
கீரை – 10
வெண்டைக்காய் – 18
எலுமிச்சை – 120
மக்காச்சோளம் –
மாங்காய் – 30/40
புதினா – 30
காளான் – 55
பல்லாரி – 25
உள்ளி – 60
வாழைக்காய் – 30
வாழை இலை – 10
வாழை பூ – 10
வாழை தண்டு – 10
கருணை – 60
பூசணி – 20
பீர்கன் – 30
சிறுக்கிழங்கு – 35
புடலை – 25
மரவள்ளி –
தக்காளி – 12
பீன்ஸ் – 70
பீட்ரூட் – 25
பட்டர்பீன்ஸ் – 170
முட்டை கோஸ் – 20
கேரட் – 35
காளிபிளவர் – 40
சவ்சவ் – 20/25
சோயாபீன்ஸ் –
முருங்கை பீன்ஸ் – 70
இஞ்சி – 100
பச்சை பட்டாணி- 90
நூல்கோல் –
உருளை – 40/35
முள்ளங்கி – 30
பெதக்காளி
டர்னிப் –
வாழைப்பழம் – 30
சப்போட்டா – 30
கொய்யா –
அப்பளம் – 120
வடகம் – 140
சீனி கிழங்கு – 25
பாகா (நாடு) – 70/80
தேங்காய் – 50
பலா –
தர்பூசணி –
பப்பாளி – 30