தமிழ் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவது தொடர்பாக வெளியான அரசாணையில் சில குழப்பம்

தமிழ் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவது தொடர்பாக வெளியான அரசாணையில் சில குழப்பம் உள்ளது

இது குறித்து விரைவில் விரிவான அறிக்கை தருகிறேன்

– தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்