தூத்துக்குடி -போலீஸ் தாக்கியதாக பெண் ஆசிரியை புகார் – காரணமானவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க கனிமொழி MP கோரிக்கை

தன் சகோதரனின் மரணத்திற்கு நியாயம் கேட்கும் இந்த சகோதரியின் கோரிக்கையை விசாரிக்க முன்வராமல், வழக்கு தொடர்ந்த அவர் மீதே வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் மூர்க்கமாக தாக்கியிருக்கின்றனர் என்ற செய்தி அந்த துறையில் புரையோடிப் போயிருக்கும் மனநிலையை, வரம்புமீறலைக் காட்டுகிறது.

நேர்மையாக விசாரணை நடத்தி, இதற்கு காரணமானவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி MP கோரிக்கை விடுத்துள்ளார்