தூத்துக்குடியில் பதனீா் மற்றும் நுங்கு விற்பனை ஜோா்

தூத்துக்குடி ஏ.வி.எம் மருத்துவமனை அருகில் குறைந்த விலையில் பதநீர் மற்றும் நுங்கு விற்பனை செய்து வரும் அந்தோனியாா்புரத்தைச் சோ்ந்த பதநீர் வியாபாரி .

தூத்துக்குடியில் பதனீா் மற்றும் நுங்கு விற்பனை ஜோா். தூத்துக்குடியில் ஏ.வி.எம் மருத்துவமனை அருகில் அந்தோனியாா்புரத்தைச் சோ்ந்தவா்கள் 1 லிட்டா் பதனீா் 80 ரூபாய்க்கு விற்னை செய்து வருகிறாா்கள். கோடை வெயிலின் தாக்கம் மற்றும் உடல் சூட்டை தவிர்க்க இயற்க்கை பானங்களை பருகுவீர்.