பலசரக்கு கடையில் திருட்டு : தூத்துக்குடி

கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊழல் அங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மற்றும் கடைகள் செயல்படுமாறு அரசு அறிவித்தது.

தூத்துக்குடி தாளமுத்துநகர், கோயில்பிள்ளை விளை தெருவைச் சேர்ந்தவர் ஜான்சன் (56), என்பவர் அப்பகுதியில் சிறிய பலசரக்கு கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.1500 பணம் மற்றும் விற்பனைக்காக வைத்திருந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.