தூத்துக்குடி மாவட்டம் தமிழக அரசின் சார்பில் சுதந்திர போராட்ட மாவீரன் வீரர் சுந்தரலிங்கம் 250வது பிறந்தநாளையொட்டி ஓட்டப்பிடாரம் கவர்ணகிரியில் அமைந்துள்ள வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சந்திப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் கோவில்பட்டி கோட்டாட்சியர் திருமதி.விஜயா செய்தி மற்றும் தொடர்பு அலுவலர் திரு.வெ.சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
