தூத்துக்குடி உழவர் சந்தை இன்றைய விலைப்பட்டியல்

நாள் 03/06/2020

தூத்துக்குடி உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை சற்று குறைவாக உள்ளது. காய்கறிகள் வாங்க வரும் மக்கள் சமூக இடைவெளி கடைபிடித்து வாங்கி செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நெல்லி – 60
சாம்பல் பூசணி – 15
பாகல் – 40
சுரை – 15
கத்தரி – 30
அவரை – 40
மிளகாய் – 40
நார்தை – 40
கொத்தவரை – 20
சேம்பு – 30
மல்லி – 120
காராமணி – 40
வெள்ளரி – 50
கருவேப்பிலை – 35
முருங்கை – 25
சேனை – 40
பூண்டு – 120
கீரை – 10
வெண்டைக்காய் – 15
எலுமிச்சை – 60
மக்காச்சோளம் – 40
மாங்காய் – 40
புதினா – 40
காளான் – 50
பல்லாரி – 25
உள்ளி – 45,
வாழைக்காய் – 35
வாழை இலை – 12
வாழை பூ – 12
வாழை தண்டு – 12
கருணை – 50
பூசணி – 20
பீர்கன் – 30
சிறுக்கிழங்கு – 40
புடலை – 20
மரவள்ளி – 30
தக்காளி – 20
பீன்ஸ் – 60
பீட்ரூட் – 30
பட்டர்பீன்ஸ் – 160
முட்டை கோஸ் – 20
கேரட் – 35
காளிபிளவர் – 35
சவ்சவ் – 40
சோயாபீன்ஸ் – 20
முருங்கை பீன்ஸ் – 60
இஞ்சி – 65
பச்சை பட்டாணி- 80
நூல்கோல் – 60
உருளை – 40
முள்ளங்கி – 30
பெதக்காளி – 25
டர்னிப் –
ஆப்பிள் – 60
வாழைப்பழம் – 120
சப்போட்டா – 35
திராட்சை – 90
கொய்யா – 50
மாம்பழம் – 50
ஆரஞ்சு – 60
பப்பாளி – 40
அண்ணாச்சி – 60
மாதுளை – 80
பலா – 50
தர்பூசணி – 25
அப்பளம் – 100
வடகம் – 150
சீனி கிழங்கு – 30
பாகா (நாடு) – 70
தேங்காய் – 40