தூத்துக்குடி உழவர் சந்தை இன்றைய விலைப்பட்டியல்

நாள் 10/06/2020

தூத்துக்குடி உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை சற்று குறைவாக உள்ளது. காய்கறிகள் வாங்க வரும் மக்கள் சமூக இடைவெளி கடைபிடித்து வாங்கி செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நெல்லி – 40
சாம்பல் பூசணி – 10
பாகல் – 45
சுரை – 15
கத்தரி – 30, 25
அவரை – 70
மிளகாய் – 45
நார்தை – 30
கொத்தவரை – 20
சேம்பு – 45
மல்லி – 130
காராமணி – 20
வெள்ளரி – 20
கருவேப்பிலை – 30
முருங்கை – 30
சேனை – 25
பூண்டு – 100, 120, 240
கீரை – 10
வெண்டைக்காய் – 15
எலுமிச்சை – 55
மக்காச்சோளம் –
மாங்காய் – 25
புதினா – 30
காளான் – 50
பல்லாரி – 20/25
உள்ளி – 45
வாழைக்காய் – 30
வாழை இலை – 10
வாழை பூ – 10
வாழை தண்டு – 10
கருணை – 50
பூசணி – 15
பீர்கன் –30
சிறுக்கிழங்கு – 40
புடலை – 10
மரவள்ளி – 25
தக்காளி – 18
பீன்ஸ் – 70
பீட்ரூட் – 25
பட்டர்பீன்ஸ் – 140
முட்டை கோஸ் – 20
கேரட் – 35
காளிபிளவர் – 35
சவ்சவ் – 20
சோயாபீன்ஸ் –
முருங்கை பீன்ஸ் – 70
இஞ்சி – 90
பச்சை பட்டாணி-
நூல்கோல் – 40
உருளை – 35
முள்ளங்கி – 20
பெதக்காளி –
டர்னிப் – 50
ஆப்பிள் –
வாழைப்பழம் – 20/30
சப்போட்டா – 40
திராட்சை –
கொய்யா –
மாம்பழம் –
ஆரஞ்சு –
பப்பாளி – 30
அண்ணாச்சி –
மாதுளை –
பலா –
தர்பூசணி –
அப்பளம் – 120
வடகம் – 140
சீனி கிழங்கு – 25
பாகா (நாடு) – 80
தேங்காய் – 40