தூத்துக்குடி உழவர் சந்தை இன்றைய விலைப்பட்டியல்

நாள் 17/06/2020

தூத்துக்குடி உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை சற்று குறைவாக உள்ளது. காய்கறிகள் வாங்க வரும் மக்கள் சமூக இடைவெளி கடைபிடித்து வாங்கி செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நெல்லி – 40
சாம்பல் பூசணி – 15
பாகல் – 50
சுரை – 10
கத்தரி – 30
அவரை – 50
மிளகாய் – 45
நார்தை – 40
கொத்தவரை – 25
சேம்பு – 40
மல்லி – 100
காராமணி – 20
வெள்ளரி – 30
கருவேப்பிலை – 35
முருங்கை – 50
சேனை – 40
பூண்டு – 100,120
கீரை – 10
வெண்டைக்காய் – 15
எலுமிச்சை – 50
மக்காச்சோளம் – 50
மாங்காய் – 25
புதினா – 35
காளான் – 50
பல்லாரி – 25
உள்ளி – 45
வாழைக்காய் – 35
வாழை இலை – 12
வாழை பூ – 12
வாழை தண்டு – 12
கருணை – 50
பூசணி – 15
பீர்கன் –30
சிறுக்கிழங்கு – 30
புடலை – 15
மரவள்ளி – 30
தக்காளி – 20
பீன்ஸ் – 55
பீட்ரூட் – 35
பட்டர்பீன்ஸ் – 150
முட்டை கோஸ் – 25
கேரட் – 35
காளிபிளவர் – 40
சவ்சவ் – 25
சோயாபீன்ஸ் – 60
முருங்கை பீன்ஸ் – 60
இஞ்சி – 100
பச்சை பட்டாணி- 60
நூல்கோல் –50
உருளை – 35
முள்ளங்கி – 30
பெதக்காளி –
டர்னிப் – 60
ஆப்பிள் – 120
வாழைப்பழம் – 35
சப்போட்டா – 40
திராட்சை – 90
கொய்யா – 40
மாம்பழம் – 60
ஆரஞ்சு – 65
பப்பாளி – 35
அண்ணாச்சி – 50
மாதுளை – 90
பலா – 50
தர்பூசணி – 25
அப்பளம் – 100
வடகம் – 150
சீனி கிழங்கு – 30
பாகா (நாடு) – 85
தேங்காய் – 40