தூத்துக்குடி சட்டமன்றதொகுதி நாம்தமிழர்கட்சி சுற்றுசூழல்பாசறை சார்பில் மரங்கன்று நடும் நிகழ்வு

தூத்துக்குடி சட்டமன்றதொகுதி நாம்தமிழர்கட்சி சுற்றுசூழல்பாசறை சார்பில் இன்று (09.08.2020) காலை தூத்துக்குடி மாநகர் பகுதிகளான பாத்திமாநகர், மகிழ்ச்சிபுரம், கந்தசாமிபுரம், சுந்தரவேல்புரம் மேற்கு, அம்பேத்கார்நகர் மேற்கு, எழில்நகர் ஆகிய தெருக்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்நிகழ்வில் நாம்தமிழர்கட்சி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிசெயலாளர் வெ.செந்தில்குமார், தொகுதிதலைவர் மரியஆன்ஸ், 1 பகுதிசெயலாளரும் சுற்றுசூழல்பாசறை பொறுப்பாளருமான மணிகண்டன், தகவல் தொழில் நுட்பபாசறை தொகுதிசெயலாளர் ஜெயபிரகாசு, தொகுதி துணைத்தலைவர் சுப்பையா, 1 வது பகுதிதலைவர் எழில்நகர் மதன்ராஜ், சுற்றுசூழல் ஆர்வலர் ஃபிராங்கோ, 6 வட்டசெயலாளர் நாகராஜ் 6 வது வட்ட உறுப்பினர்கள் சாமி (எ) முருகன், ராம், அசோக், நாகராஜ், சிவசங்கர், சிவவிஷ்வா, சக்தி ஆகியோர் மற்றும் மரம் நட்டிய பகுதியை சேரந்த 33 வது வட்டசெயலாளர் பாத்திமாநகர் சகாயம், 37 வது வட்டசெயலாளர் மகிழ்ச்சிபுரம் சிம்சன் ஆகியோர் பங்கேற்றனர்.