ஆலயங்களை திறக்கக் கோரி தோப்புகரணம் – இந்து முண்னணி நூதன போராட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நுழைவாயில் அருகே இந்து முண்னணி சார்பில் ஆலயங்களை திறக்கக் கோரி தோப்புகரணம் போட்டு நூதன போராட்டம் நடை பெற்றது

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநில துணைத்தலைவர் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்