தூத்துக்குடியில் நாளை மின்தடை அறிவிப்பு

தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானகழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தூத்துக்குடி நகர் கோட்டம். நகர் வடக்கு பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் இருந்து கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின்னூட்டம் செய்யப்படும் உயரழுத்த மின் பாதையில் மின் கம்பிகள் தரம் உயர்த்தும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளயிருப்பதால் நாளை 22.06.2020 திங்கள் கிழமை பூபாலராயர்புரம். மாணிக்கபுரம். குரூஸ்புரம், சங்குகுளிகாலனி, மேட்டுப்பட்டி, முத்தரையர் காலனி, வெற்றிவேல்புரம், ஆகிய பகுதிகளில் காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணிவ ரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று செயற்பொறியாளர்/விநியோகம்/நகர்/தூத்துக்குடி அவர்கள் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.