நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

நாளை 07:07:2020 செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி நகர் கோட்டம் நகர் கீழுர் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட டவுன் துணை மின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் செய்யப்படும் A P C ௧ாலேஐ் உயரழுத்த மின் பாதையில் காலம் கடந்த மின் கம்பிகளை தரம் உயர்த்தும் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் எட்டையபுரம் ரோடு ஹவுசிங் போர்டு காலனி காமராஜர் நகர் கொத்தனார் காலனி கேடிசி நகர் ஆகிய பகுதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று செயற்பொறியாளர் /நகர்/தூத்துக்குடி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.