இன்றைய சிந்தனை

வாழ்க்கையில் பதினெட்டு

1 வாழ்க்கை
ஓர் அன்பு அனுபவிப்போம்.

 2.வாழ்க்கை
ஓர் அழகு அதிசயிப்போம்.

3 .வாழ்க்கை
ஓர் ஆத்மா உணர்ந்திருப்போம்.

 4.வாழ்க்கை இலக்கை எட்டி விடுவோம்.

 5. வாழ்க்கை ரகசியம் வெளிப்படுத்துவோம்.

 6.வாழ்க்கை
ஒரு உறுதிமொழி நிறைவேற்றுவோம்.

 7.வாழ்க்கை
ஒரு விளையாட்டு விளையாடுவோம்.

 8.வாழ்க்கை
ஒரு வாய்ப்பு பயன்படுத்துவோம்.

9.வாழ்க்கை
ஒரு வெகுமதி என ஏற்போம்.

  1. வாழ்க்கை
    ஒரு சவாலாக சந்திப்போம்.

 11.வாழ்க்கை
ஒரு சாகசம் துணிந்து நிற்போம்.

 12.வாழ்க்கை
ஒரு சோகம் எதிர்கொள்வோம்.

  13.வாழ்க்கை
ஒரு துன்பம் வென்று நிற்போம்.

14.வாழ்க்கை
ஒரு கடமை செய்து முடிப்போம்.

 15.வாழ்க்கை
ஒரு பாடம் நேசிப்போம்.

 16.வாழ்க்கை
ஒரு பயணம் நிறைவு செய்வோம்.

 17.வாழ்க்கை
ஒரு புதிர் விடுவிப்போம்.

 18.வாழ்க்கை
ஒரு போராட்டம் போராடுவோம்.

சாகத் துணிந்தவர்களுக்கு..

சமுத்திரம் கூட முழங்கால் மட்டுமே தானே……!

வாழத் துணிகிறவர்களுக்கு….  

எப்படி அது கழுத்தளவு தாண்டும்…..!

கணுக்கால் அளவு தான்….

வா ……வாழ்ந்து விடலாம்…!