தூத்துக்குடியில் இன்று மின்தடை அறிவிப்பு

தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானகழகம் செய்தி குறிப்பில்
தூத்துக்குடி சிப்காட் உபமின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும்.

லெவிஞ்சிபுரம்,
பக்கிள்புரம்,
லோகியா நகர்,
நிகிலேசன் நகர்,
ராஜகோபால் நகர்,
புஷ்பா நகர்,
ஹரிராம் நகர்,
கதிர்வேல் நகர்
ஆகிய பகுதிகளிலும்.

முத்தையா புரம் உபமின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும்..

தங்கம்மாள்புரம்,
J S நகர்,
சுந்தர் நகர்,
பாரதி நகர்,
சாந்தி நகர்,
கிருஷ்ணா நகர்,
பொன்னான்டி நகர்,
வீரநாயங்கதட்டு,
காலாங்கரை

ஆகிய பகுதிகளிலும் உள்ள உயரழுத்த மின் பாதையில் மேம்படுத்தும் பணி மேற்கொள்ள இருப்பதால் 19/06/2020 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என நகர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.