இன்றைய வேலைவாய்ப்பு!

திருநெல்வேலியில் Automobile Tyres & Battery சப்ளை செய்யும் தொழிற்சாலைக்கு கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவைப்படுகின்றனர்.

  1. பணியின் பெயர்: Accounts Assistant. தகுதி: Accountant பணி அனுபவம் மற்றும் கம்ப்யூட்டர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
  2. பணியின் பெயர்: Service Technician. தகுதி: எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் Diploma/ITI படிப்பை முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  3. பணியின் பெயர்: Sales Executives/Marketing Executives. தகுதி: ஏதாவதொரு பட்டபடிப்புடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முழு விவரம் அடங்கிய பயோடேட்டா, புகைப்படம்,ஆதார் அட்டை நகல்களுடன் உடனே விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Shree Radhaakerishnan Automobiles, Opp-Hotel Apple Tree, Vanarepettai, Tirunelveli. Email: srka@yahoo.com