இலவச மடிக்கணினி வழங்க இன்றே கடைசி நாள்…

கடந்த 8 ஆண்டுகளாக தமிழக அரசானது அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி கொடுத்து வருகிறது. அதில், 2017- 2018, 2018- 2019 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு இன்றுக்குள் (16.12.2019) மடிக்கணினி வழங்கத் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.