தூத்துக்குடி மாநகராட்சி உயர் அதிகாரிகள் கவனத்திற்கு…

தூத்துக்குடி மாவட்டம் கிருஷ்ணாராஜா புறம் 1 வது தெருவில் கழிவு நீர் தேக்கம் குழாய் உடைந்து சாலை ஓரத்தில் நீண்ட நாட்களாக தேங்கி உள்ளது. இதன் மூலம் நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. பொதுமக்கள் நலன்கருதி உயர் அதிகாரிகள் இதை சரி செய்மாறு கேட்டு கொள்கிறோம்.