All India Tournament-ற்கு தயாராகும் மீன்வள கல்லூரி அணி!

20ஆவது ஆல் இந்தியா அளவில் நடைபெருகின்ற agriculture university tournament, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா fisheries university மாணவ, மாணவியர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறுகின்றனர். பெண்களுக்கான கைப்பந்து போட்டி, தடகள போட்டிகளும் மற்றும் ஆண்களுக்கான தடகள போட்டி,கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதில் பங்கு பெறுகின்ற மாணவர்கள் வருகிற மார்ச் மாதம் 1 முதல் 5 திருப்பதி வெங்கடேஷ்வரா veterinary university நடத்துகின்ற ஆல் இந்தியா university tournament-ல கலந்து கொள்கிறார்கள். மேலும் இதில் தமிழ்நாடு மீன் வள கல்லூரி சார்பாக மொத்தம் 10 கல்லூரிகள் பங்கு பெறுகின்றன.மொத்தம் 200-கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கு பெறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *