தூத்துக்குடி நாடார்கள் மகமை மற்றும் தூத்துக்குடி பியர்ல் அரிமா சங்கம் இணைந்து தூத்துக்குடி அகர்வால் கண் மருத்துவ மனை சார்பாக இலவச கண் பரிசோதனை முகாமும்

தூத்துக்குடி நாடார்கள் மகமை   மற்றும் தூத்துக்குடி பியர்ல் அரிமா சங்கம்  இணைந்து தூத்துக்குடி அகர்வால் கண் மருத்துவ மனை சார்பாக இலவச கண் பரிசோதனை முகாமும் டாக்டர் மோகன்ஸ் மருத்துவ மனை சார்பாக  இலவச இரத்த பரிசோதனை முகாமும மற்றும் இலவச பல் மருத்துவ முகாமும்   கே.ஏ.பேச்சியப்பநாடாா்  திருமதி  சீனியம்மாள்  நினைவாக    KAP  நிறுவணங்கள்  நடத்தும்  தூத்துக்குடி நாடார்கள் மகமை திருமண மண்டபத்தில் வைத்து நடைப்பெற்றது   தமிழ்நாடு மொ்க்கன்டைல்  வங்கி  இயக்குனா்    சி.எஸ்.ராஜேந்திரன்   தலைமை  தாங்கி  நினைவு பாிசு  வழங்கினாா்கள்  தூத்துக்குடி நாடார்கள் மகமை செயலாளர் சந்திரசேகர் முன்னிலை  வகித்தாா்கள்  இந்த முகாமை தலைவர் கே ஏ பி சீனிவாசன்  துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க மாவட்ட தலைவர் டி ஏ தெய்வநாயகம் தர்மசீலன் தங்கராஜ் பண்பாடு உப்பு வியாபாரிகள் சங்க தலைவர் எம் எஸ் பி  தேன்ராஜ் தர்மராஜ்   மற்றும  ராதாகிாிஷ்ணன்  பாஸ்கா்  . ரவி  . நடராஜ்  உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்