தூத்துக்குடி திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமியின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன் சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி மலர் அஞ்சலி செலுத்தினார்கள்

தூத்துக்குடி திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமியின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன்  சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
      தூத்துக்குடி திமுக முன்னாள் மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏவுமான  பெரியசாமியின் 5ம்  ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போல்பேட்டையில் அமைந்துள்ள மணி மண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு நினைவிடத்தில் பெரியசாமியின் மனைவி எபனேசர், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீனவளம் மற்றும் கால்நடைதுறை அமைச்சருமான அனிதாராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன் சண்முகையா, பொதுக்குழு உறுப்பினரும் மேயருமான ஜெகன் பெரியசாமி, ராஜாபெரியசாமி, அசோக்பெரியசாமி, அவரது மருமகன்கள் ஜீவன்ஜேக்கப், சுதன்கீலர், மகள்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள், ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
    பின்னர் அசைவ உணவு பொதுமக்களுக்கு சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கி மரக்கன்று நட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.
      மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின்,  ஆறுமுகம், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், மாவட்ட மாணவரணி துணைச் செயலாளரும் மாநகராட்சி மண்டல தலைவருமான வக்கீல் பாலகுருசாமி, முத்துதுரை, வக்கீல் சீனிவாசன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், துணை அமைப்பாளர் ராமர், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ஜெபசிங், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சித்திரை செல்வன், நெசவாளர் அணி அமைப்பாளர் சங்கரநாராயணன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், துணை அமைப்பாளர் ஜேசையா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், துணை அமைப்பாளர்கள் சுபேந்திரன், நாகராஜன் பாபு, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன்,  ராமகிருஷ்ணன், ஓன்றிய செயலாளர்கள் முருகேசன், காசிவிஸ்வநாதன், சின்னமாரிமுத்து, வசந்தம் ஜெயக்குமார், செல்வராஜ், மும்மூர்த்தி, நவநீதிகண்ணன், சின்ன்பாண்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், சக்திவேல், விவசாய அணி துணை அமைப்பாளர் தங்கராஜ், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் நலம்ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அந்தோணி கண்ணன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்தகபரியேல்ராஜ், துணை அமைப்பாளர்கள் அருண்சுந்தர், செல்வின், மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், வழக்கறிஞர் சங்க தலைவர் செங்குட்டுவன், மாநகர வர்த்தக அணி அமைப்பாளர் பாலகிருஷ்ணன், துணை அமைப்பாளர்கள் கிறிஸ்டோபர் விஜயராஜ், பாலமுருகன், மாணவரனி துணை அமைப்பாளர் பால்மாரி, பொறியாளர் அணி  துணை அமைப்பாளர் உலகநாதன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, கவுன்சிலர்கள் வைதேகி, சரவணக்குமார், பொன்னப்பன், கண்ணன், ராமர், இசக்கிராஜா, ஜாக்குலின் ஜெயா, ஜான்சிராணி, தெய்வேந்திரன், விஜயகுமார், கந்தசாமி, முத்துவேல், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா, ரவி, முன்னாள் மாவட்ட பிரதிநிதி அஜய்கோஷ், தொமுச நிர்வாகிகள் முருகன், மரியதாஸ், கருப்பசாமி, சற்குணம், மின்வாரிய நிர்வாகிகள் பேச்சிமுத்து, லிங்கராஜ், அண்ணாநகர் பகுதி துணைச்செயலாளர் பாலு, வட்டச்செயலாளர்கள்  நாராயணன், டென்சிங், சேகர், முனியசாமி, கீதாசெல்வமாரியப்பன், ரவீந்திரன், ரவிசந்திரன், மூக்கையா, சதீஷ்குமார்,  அரசு வக்கீல் மாலாதேவி, போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணைச்செயலாளர் அல்பட், பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, நிர்வாகிகள் சுப்பையா, சுடலைமணி, கருணா, மணி, ராஜா, மகேஸ்வரன்சிங், ஜோஸ்பர்,  முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார், செல்வகுமார், ராஜாமணி, முத்துச்செல்வம், உள்பட பலர் மரியாதை செலுத்தினார்கள்.
39வது வார்டு திமுக சார்பில் வட்டச்செயலாளர் கீதாசெல்வமாரியப்பன் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட பெரியசாமி படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி பொங்கலிட்டு நலத்திட்ட உதவிகளை பகுதி செயலாளரும் மாநகராட்சி சுகாதாரகுழு தலைவருமான சுரேஷ்குமார், வட்டச்செயலாளர் கீதாசெல்வமாரியப்பன், மாவட்ட பிரதிநிதி சக்திவேல் ஆகியோர் வழங்கினார்கள். அவைத்தலைவர் கணேச பாண்டியன், வட்டப்பிரதிநிதிகள் கார்த்திக், பொன்ராஜ், செல்வக்குமார், இளங்கோ அழகன், இளைஞர் அணி விக்னேஷ், மைதீன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தெற்கு மாவட்ட சார்பில் திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட துணைச் செயலாளர் செந்தூர்மணி தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் ரெங்கசாமி, கணேசன், ஒன்றிய செயலாளாகள் ஜெயக்கொடி, சுப்பிரமணி, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் ஆஸ்கர், பகுதி செயலாளர் சிவகுமார், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, மாவட்ட பிரதிநிதி நெல்சன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின், உள்பட பலர் மரியாதை செலுத்தினார்கள். தொழிலதிபர்கள் ராமசாமி, முருகேசன் ஆகியோர் மரியாதை செய்தனர்.
     காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் துணைத்தலைவர் பிரபாகரன், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடின்டா, மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் நடேஷ்குமார், மண்டல தலைவர்கள் ஐசன்சில்வா, சேகர், பிரபாகரன், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், தூத்துக்குடி இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் புஷ்பராஜ், செயலாளர் கோபால், தொழிலாளர் அணி செயலாளர் ராஜன், அந்தோணிசாமி, சின்னகாளை, ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.
     மதிமுக சார்பில் வடக்கு மாவட்;ட செயலாளரும் கோவில்பட்டி நகர்மன்ற துணைத்தலைவருமான ரமேஷ், மாவட்ட இளைஞர்அணி செயலாளர் விநாயகரமேஷ், மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன், மாநகர செயலாளர் முருகபூபதி, மாவட்ட துணைச்செயலாளர் செல்லச்சாமி, ஓன்றிய செயலாளர் சரவணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சரவணபெருமாள், தொழிற்சங்க நிர்வாகி அனல் செல்வராஜ், மகாராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ், நிர்வாகி பொன்ராஜ்; ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கரும்பன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். மாநகர செயலாளர் ஞானசேகரன், துணைச்செயலாளர் மாடசாமி, பொருளாளர் சுப்பிரமணியன், உள்பட பலர் மரியாதை செய்தனர்.
லாரி புக்கிங் சங்க தலைவர் சுப்புராஜ், தூத்துக்குடி நாசரேத், திருமண்டல பொருளாளர் மோகன், உள்பட பலர் மலர்  அஞ்சலி செலுத்தினார்கள்.
 ReplyForward