தூத்துக்குடி சிப்காட் பகுதியில் நடைபெற்றுவரும், ESIC மருத்துவமனை கட்டிடப் பணிகளைப் பார்வையிட்டார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள்.

இன்று (24/05/2022), தூத்துக்குடி சிப்காட் பகுதியில் நடைபெற்றுவரும், ESIC மருத்துவமனை கட்டிடப் பணிகளைப் பார்வையிட்டார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.தூத்துக்குடி  மாநகர  திமுக  செயலாளா்  ஆனந்தசேகரன்   முன்னாள் மேயா்  கஸ்தூாிதங்கம்  .ரவீந்திரன் .பாலு .மற்றும்  கட்சி  நிா்வாகிகள்  பலா்  இதில்  கலந்து கொண்டனா்