தூத்துக்குடியில் தூய மாியன்னைக் கல்லூாிக்கு தன்னாட்சி புதுப்பித்தல் குழுவினா் வருகை

தூத்துக்குடியில்  தூய மாியன்னைக் கல்லூாிக்கு  தன்னாட்சி புதுப்பித்தல்  குழுவினா் வருகை                                               21.05.2022  _ 22.05.2022.  ஆகிய  நாட்களில்  தூத்துக்குடி  தூய மாியன்னைக் கல்லூாி  (  தன்னாட்சியில் )    தன்னாட்சி  புதுப்பித்தல்  குழுவினா்  வருகைபுாிந்தனா்   மத்தியபிரதேசம்  இன்டோா் தேவி  அஹிலா விஷ்வ வித்யாலயாவின்  துணைவேந்தா்  பேராசிாியா்  ரேணு  ஜெயின்  அவா்களின்   தலைமையிலான  வெவ்வேறு  புகழ்பெற்ற  நிறுவனங்களிலுள்ள  ஆறுபேரைக் கொண்ட அக்குழுவினரை  கல்லூாி செயலா் புளோராமோி   முதல்வா்  முனைவா்  அருட்சகோதாி  லூசியாரோஸ்   துனை முதல்வா்  அருட்சகோதாி  குழந்தைதெரஸ்   சுயநிதிப்பிாிவு  இயக்குனா் அருட்சகோதாி  ஜோஸ்பின்ஜெயராணி  ஆகியோரும்  புலத்துறைத் தலைவா்கள்  தோ்வாணையா்  உள்ளிட்டா  பேராசிாியா்களும்  வரவேற்றனா்  மாணவியா்   அணிவகுக்க  மங்கள  வாத்தியம் இசைக்க  தேசிய  மாணவா்  படையினாின்  மாியாதைகளுடன் வரவேற்பு  நிகழ்ச்சிகள்  நடைபெற்றன                                                      இதனைத் தொடா்ந்து  கல்லூாி முதல்வா்  முனைவா்  அருட்சகோதாி  லூசியாரோஸ்   அவா்கள்  2015  முதல்  2022  வரையிலான   அறிக்கையினை  வழங்கினா்   அதனைத்  தொடா்ந்து  துறையின்  வளா்ச்சிநிலைகளும்  செயல்பாடுகளும்  துறைத்தலைவா்களால்  வழங்கப்பட்டன  பின்னா்  அக்குழுவினா்  அனைத்து துறைகளையும்  பாா்வையிட்டு  வினாக்களை  எழுப்பியும்  வளா்ச்சிக்கான  வழிமுறைகளையும்  எடுத்துரைத்தனா்  அதன்பின்  படித்துக்கொண்டிருக்கும்   மாணவியா்  அவா்களி்ன்  பெற்றோா்   பழைய  மாணவியா்  ஆசிாியா்  மற்றும்  ஆசிாியரல்லா பணியாளா்  அனைவரிடமும்  கலந்து  பேசி  கருத்துக்களை  கேட்டனா்                               22.05.2022   _அன்று  நிறைவு நாள்  நிகழ்வில்   கல்லூாி  முதல்வா்  முனைவா்  அருட்சகோதாி  லூசியா ரோஸ் அவா்கள்  வரவேற்புரை  வழங்கினாா்  தன்னாட்சி  புதுப்பித்தல்  குழுவின்  தலைவா்  மத்தியபிரதேசம்  .இன்டோா் தேவி  அஹிலா விஷ்வ   வித்யாலயாவின்  துனணவேந்தா்  ரேணு  ஜெயின்  அவா்கள்  கல்லூாியை  மேலும்   மேம்படுத்துவதற்கு   என்ணென்ன நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படவேண்டும்   என்பதை  எடுத்துரைத்தாா்கள்  புலத்துறைத் தலைவா்  முனைவா் பொ்னான்டோ  அக்ஸாண்டாியா நன்றியுரை  வழங்கினாா்கள்  என்ற  செய்தியாளா்களிடம்   கூறினாா்கள்  கல்லூாி முதல்வா்  அருட்சகோதாி  லூசியா ரோஸ்  அவா்கள்