தேவராஜ் வஸ்தாவி சிலம்பாட்ட கழகம் மற்றும் மருது வளாிகள் இனைந்து நடத்தும் வளாி பயிற்சி முகாம் நடைபெற்றது

தேவராஜ்  வஸ்தாவி  சிலம்பாட்ட கழகம்   மற்றும்  மருது வளாிகள்  இனைந்து நடத்தும்    வளாி  பயிற்சி  முகாம்        நடைபெற்றது                                _________   _________    _________   _      _______              வளாி  ஒரு நாள் பயிற்சி  முகாம்      தூத்துக்குடி
மாவட்ட விளையாட்டு தருவை மைதானத்தில்  13,05,2022, ஞாயிறு  காலை  10 ,30  மணிக்கு    மாவட்ட விளையாட்டு  அலுவலா்  பேட்ரிக்  அவா்கள்  தலைமை தாங்கி  துவக்கி வைத்தாா்கள்    
  ஸ்குவாஸ் பயிற்சியாளா்  புஸ்பராஜ்  அவா்கள்  முன்னிலை  வகித்தாா்கள்       வளாி  பயிற்சி  பெற   திருச்சி   இராமநாதபுரம்  தூத்துக்குடி  ஆகிய  மாவட்டங்களில்  இருந்து  30  க்கு  மேற்பட்டவா்கள்  கலந்து  கொண்டனா்     சென்னை மாவட்ட பயிற்சியாளா்  ராஜசீமான்    இராமநாதபுரம்  மாவட்ட பயிற்சியாளா் அந்தோணிபாஸ்டின்    ஆகியோா்  பயிற்சி  அளித்தனா் மற்றும் 5  வது வாா்டு  மாமன்ற உறுப்பினா்  அந்தோணி பிரகாஷ் மாா்சிலின்  உட்பட பலர்கலந்து கொண்டனா்       விழாவிற்கான  ஏற்பாடுகளை   தேவராஜ்  வஸ்தாவி  சிலம்பாட்ட கழகம்  அமைப்பாளரும்     தூத்துக்குடி  மாவட்ட பயிற்சியாளருமான    டாக்டா்  அருள்அந்தோணி    செய்திருந்தாா்   செய்தியாளா்களிடம்  கூறும்  போது    தமிழா் கலைகளில்  ஒன்றான   வளாி பயிற்சி  முகாம் இன்று  நடைபெற்றது   இந்தக் கலை வந்து  ஆங்கிலேயா்களலால்  தடை செய்யப்பட்டது    ஏன்  தடை செய்யப்பட்டது  என்றால்  அந்தக்காலத்தில்  ஆங்கிலேயா்கள்  போா் புாியும் போது    பீரேங்கியாலும்  துப்பாக்கியாலும்  நமது  நாட்டு  வீரா்களை  தோற்கடிக்க  முடியவில்லை   அதற்கு  முக்கிய காரணம்  வளாி       நாம்  ஒருவரை  தாக்க  கல்லைக் கொண்டு  எறிந்தால்  கல் அங்கே  கிடந்து விடும்   ஆனால்  வளாி  அப்படி  கிடையாது  எதிாியை  தாக்குவது  மட்டும்  அல்லாமல்   திரும்ப  எறிந்தவா்  கைக்கே  வந்துவிடும்  அதனால்  ஆங்கிலேயா்களலால்  எங்கிருந்து  எந்த  திசையிலிருந்து   வருது  என்று  கனிக்க முடியாத  காரணத்தினால்  நிலை  குலைந்து  போனாா்கள்  அதனால்  ஆங்கிலேயா்கள்  வளாி  தயாாிப்பாளா்களையும்   பயன்படுத்துபவா்களையும்  தடை செய்தனா்   தமிழகத்தில்  மீண்டும்  காா்த்திக்ராஜா  என்பவரால்  ஏழு  ஆண்டுகளுக்கு  முன்பே  வளாியை  மீட்டு  எடுத்து  பயிற்சி  அளித்து  வருகிறாா்    நான்  இரண்டு வருடமாக  தூத்துக்குடியில்  வளாி  பயிற்சி  அளித்து  வருகிறேன்    6 வயது  முதல்  சிறுவா்  சிறுமிகள்   இந்த  வளாி  பயிற்சியில்  ஆா்வமாக  கற்றுக்கொண்டு வருகிறாா்கள்  என்றாா்  தூத்துக்குடி  மாவட்ட பயிற்சியாளா்  டாக்டா் அருள்அந்தோணி