மே 1 உழைப்பாளர் தினம் முன்னிட்டு *பாண்டியனார் தொழிற்சங்கம்* தூத்துக்குடி மாவட்டம் சார்பில் மாப்பிள்ளையூரணி அம்மா டிரான்ஸ்போர்ட் விருந்தினர் அறையில் கொண்டாடப்பட்டது.

மே 1 உழைப்பாளர் தினம் முன்னிட்டு *பாண்டியனார் தொழிற்சங்கம்* தூத்துக்குடி மாவட்டம் சார்பில் மாப்பிள்ளையூரணி அம்மா டிரான்ஸ்போர்ட்  விருந்தினர் அறையில் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு *D.லிவிங்ஸ்டன் ஏனோக்* (NMP,வர்த்தகர்அணி துணைத்தலைவர்) தலைமை தாங்கினார்.

*R.ரவிக்குமார்* (தேவஈவு சமூக நல நற்பணி இயக்கம்) முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்களை கௌரவித்து விழா சிறப்புரை:
திரு *V.V.சதீஷ்குமார்* (தலைவர்-நாடார் முன்னேற்ற பேரவை) ,

சிறப்பு விருந்தினர்கள்: திரு.*T.காளிமுத்து* (Post man) ஆரோக்கியபுரம்,

திரு.*D.டென்சிங் @ ராஜேந்திரன்* (ஒருங்கிணைப்பாளர், மண்ணின் மைந்தர்கள் மரம் வளர்ப்பு இயக்கம், மாப்பிள்ளையூரணி ),

திரு.*S.அந்தோணி லாரன்ஸ்* (ஒருங்கிணைப்பாளர், காமராஜர் நற்பணி இயக்கம், தருவைக்குளம்), திரு.*S.தேவதிரவியம்* (பொருளாளர், காமராஜர் நற்பணி இயக்கம்),

திரு.*A.ரவி* (தமிழ்நாடு டாக்டா் சிவந்தி ஆதித்தனாா் நற்பணி மன்ற  தூத்துக்குடி ஒன்றியத் தலைவா்  ) ,

திரு *ம.தங்கமாரியப்பன்* (மாப்பிள்ளையூரணி  கிளை செயலாளர், அஇஅதிமுக),

திரு.*S.G.சத்துருக்கன்*  (மாப்பிள்ளையூரணி ஊராட்சி செயலாளர், அமமுக), ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

நாடார் முன்னேற்ற பேரவை சார்பில் திரு.*J.ரமேஷ்பாபு* (துணைத்தலைவர்), திரு.*M.பால்ராஜ்* (மாவட்ட பொருளாளர்), திரு.*P.மாரியப்பன்* (தூடி கிழக்கு ஒன்றிய தலைவர்), திரு.*A.செல்வக்குமார்*(ஒன்றிய பொருளாளர்),  
திரு.*P.முத்துக்குமார்* (ஒன்றிய இளைஞரணி),  ஆகியோர் ஒத்துழைப்புடன் விழாவை *பாண்டியனார் தொழிற்சங்கம் தூத்துக்குடி மாவட்டம்* சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

நன்றியுரை *V.T.சித்திரவிஜயன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர், பாண்டியனார் தொழிற்சங்கம்*

✍️