தூத்துக்குடி உழவர் சந்தை இன்றைய விலைப்பட்டியல்

நாள் 25/05/2020

தூத்துக்குடி உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை சற்று குறைவாக உள்ளது. காய்கறிகள் வாங்க வரும் மக்கள் சமூக இடைவெளி கடைபிடித்து வாங்கி செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நெல்லி – 40
சாம்பல் பூசணி – 15
பாகல் – 35
சுரை – 10
கத்தரி – 25,28
அவரை – 75
மிளகாய் – 50/55
நார்தை – 40
கொத்தவரை – 20
சேம்பு – 60
மல்லி – 120
காராமணி –
வெள்ளரி –
கருவேப்பிலை – 40
முருங்கை – 30
சேனை – 25
பூண்டு – 120/160, 240
கீரை – 10
வெண்டைக்காய் – 18
எலுமிச்சை – 80
மக்காச்சோளம் –
மாங்காய் – 20/30
புதினா – 30
காளான் – 55
பல்லாரி – 25
உள்ளி – 50
வாழைக்காய் – 30
வாழை இலை – 10
வாழை பூ – 10
வாழை தண்டு – 10
கருணை – 60
பூசணி – 15
பீர்கன் –
சிறுக்கிழங்கு – 35/40
புடலை – 20
மரவள்ளி –
தக்காளி – 15
பீன்ஸ் – 75
பீட்ரூட் – 28
பட்டர்பீன்ஸ் – 160
முட்டை கோஸ் – 20
கேரட் – 35
காளிபிளவர் – 35
சவ்சவ் – 25
சோயாபீன்ஸ் –
முருங்கை பீன்ஸ் – 75
இஞ்சி – 80
பச்சை பட்டாணி-
நூல்கோல் –
உருளை – 35
முள்ளங்கி – 30
பெதக்காளி
டர்னிப் –
வாழைப்பழம் – 20/30
சப்போட்டா –
கொய்யா –
அப்பளம் – 100
வடகம் – 140
சீனி கிழங்கு – 25
பாகா (நாடு) – 70
தேங்காய் – 45
பலா –
தர்பூசணி –
பப்பாளி – 30