தூத்துக்குடி உழவர் சந்தை இன்றைய விலைப்பட்டியல்

நாள் 20/05/2020

தூத்துக்குடி உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை சற்று குறைவாக உள்ளது. காய்கறிகள் வாங்க வரும் மக்கள் சமூக இடைவெளி கடைபிடித்து வாங்கி செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நெல்லி – 50
சாம்பல் பூசணி – 15
பாகல் – 35
சுரை – 10
கத்தரி – 20
அவரை – 40,70
மிளகாய் – 35
நார்தை –
கொத்தவரை – 20
சேம்பு – 60
மல்லி – 100
காராமணி –
வெள்ளரி –
கருவேப்பிலை – 40
முருங்கை – 28
சேனை – 25
பூண்டு – 120/160, 240
கீரை – 10
வெண்டைக்காய் – 15/18
எலுமிச்சை – 100
மக்காச்சோளம் –
மாங்காய் – 30
புதினா – 35
காளான் – 55
பல்லாரி – 25
உள்ளி – 50
வாழைக்காய் – 28
வாழை இலை – 10
வாழை பூ – 10
வாழை தண்டு – 10
கருணை – 60
பூசணி – 15
பீர்கன் –
சிறுக்கிழங்கு – 30/35
புடலை – 20
மரவள்ளி –
தக்காளி – 15
பீன்ஸ் – 80
பீட்ரூட் – 25
பட்டர்பீன்ஸ் – 160
முட்டை கோஸ் – 20
கேரட் – 30
காளிபிளவர் – 30
சவ்சவ் – 20
சோயாபீன்ஸ் –
முருங்கை பீன்ஸ் – 80
இஞ்சி – 80
பச்சை பட்டாணி-
நூல்கோல் –
உருளை – 35
முள்ளங்கி – 25
பெதக்காளி
டர்னிப் –
வாழைப்பழம் – 20/30
சப்போட்டா – 35
கொய்யா –
அப்பளம் – 120
வடகம் – 140
சீனி கிழங்கு – 25
பாகா (நாடு) – 70
தேங்காய் – 45
பலா –
தர்பூசணி –
பப்பாளி – 28