தூத்துக்குடி உழவர் சந்தை இன்றைய விலைப்பட்டியல்

நாள் 16/06/2020

தூத்துக்குடி உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை சற்று குறைவாக உள்ளது. காய்கறிகள் வாங்க வரும் மக்கள் சமூக இடைவெளி கடைபிடித்து வாங்கி செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நெல்லி – 50
சாம்பல் பூசணி – 10
பாகல் – 50
சுரை – 10
கத்தரி – 30/25
அவரை – 80
மிளகாய் – 40
நார்தை –
கொத்தவரை – 20/25
சேம்பு – 60
மல்லி – 150
காராமணி –
வெள்ளரி –
கருவேப்பிலை – 30
முருங்கை – 40
சேனை – 25
பூண்டு – 100,120
கீரை – 10
வெண்டைக்காய் – 15
எலுமிச்சை – 60
மக்காச்சோளம் –
மாங்காய் – 25
புதினா – 35
காளான் – 50
பல்லாரி – 20/25
உள்ளி – 45/50
வாழைக்காய் – 30
வாழை இலை – 10
வாழை பூ – 10
வாழை தண்டு – 10
கருணை – 70
பூசணி – 15
பீர்கன் –30
சிறுக்கிழங்கு – 30
புடலை – 20
மரவள்ளி –
தக்காளி – 20
பீன்ஸ் – 60
பீட்ரூட் – 40
பட்டர்பீன்ஸ் – 140
முட்டை கோஸ் – 20
கேரட் – 40
காளிபிளவர் – 35
சவ்சவ் – 20
சோயாபீன்ஸ் –
முருங்கை பீன்ஸ் –
இஞ்சி – 100
பச்சை பட்டாணி-
நூல்கோல் –
உருளை – 35
முள்ளங்கி – 25
பெதக்காளி –
டர்னிப் –
ஆப்பிள் –
வாழைப்பழம் – 20,30
சப்போட்டா – 30
திராட்சை – 80
கொய்யா –
மாம்பழம் – 50
ஆரஞ்சு –
பப்பாளி – 30
அண்ணாச்சி –
மாதுளை – 80
பலா – 140
தர்பூசணி –
அப்பளம் – 100
வடகம் – 140
சீனி கிழங்கு –
பாகா (நாடு) – 80
தேங்காய் – 40