தூத்துக்குடி எஸ்.பி மாற்றம்

தூத்துக்குடிக்கு புதிய எஸ்.பியாக விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார் நியமனம். தூத்துக்குடி எஸ்பியாக இருந்த அருண் பாலகோபாலன் அவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம், தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயகுமார் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்.