தூத்துக்குடியில் பலத்த காற்றுடன் கனமழை

தூத்துக்குடியில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே மேகம் மூட்டத்துடன் காணப்படுகிறது. இன்று காலை பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.மேலும் மாலை 6 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.