கழிவுநீரை அகற்ற கோரி மக்கள் போராட்டம் – தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 17வது வார்டு பகுதியான பொன் சுப்பையா நகரில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற கோரி தூத்துக்குடி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் விவிடி பள்ளி பெட்ரோல் பங்க் அருகே பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்