தூத்துக்குடி தனியார் கம்பெனியில் வேலைவாய்ப்பு!

தூத்துக்குடி Medical Billing- நிறுவனத்தில் பணிபுரிய கீழ் வரும் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை. பணியின் பெயர்: Medical Billers/ AR Executives. காலியிடங்கள்: 20. வயது: 20 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். கல்வித்தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டபடிப்புடன் ஆங்கிலத்தில் பேசும் & எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். Medical Billing பணியில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். உடனே மின்னஞ்சலில் விண்ணப்பிக்கவும். resume@ajishra.com முகவரி: M.S. Solutions, Toovipuram, Thoothukudi. Visit: www.mssrcm.com