தூத்துக்குடி நகர மின்விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது,
தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 15 ம் தேதி நாளை அன்று காலை 8 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை
அண்ணா நகர்
வி வி டி மெயின் ரோடு
டூவிபுரம்
மீனாட்சி புரம்
போல்பேட்டை,
எட்டயபுரம் ரோடு
கந்தசாமி புரம்
எழில் நகர்
ஆண்டாள்தெரு,
சத்திரம்தெரு,
1ம்கேட்,
2ம்கேட்,
மட்டக்கடை,
தெப்பகுளம்,
சிவன்கோவில் தெரு,
டபிள்யூஜிசி ராேடு,
ஜார்ஜ் ரோடு,
விஇ ரோடு,
தாமோதரன் நகர்,
மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்
ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது..
மேலும் ஓட்டப்பிடாரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 15.02.20 சனிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை..
ஓட்டப்பிடாரம்,
ஓசனுத்து,
ஆரைக்குளம்,
பாஞ்சாலங்குறிச்சி,
வெள்ளாரம்
k.சுப்ரமணியபுரம்,
புதியம்புத்தூர்,
சில்லா நத்தம்,
வீரப்பண்டியபுரம், ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.