தூத்துக்குடியில் கீழ்கண்ட பகுதிகளில் நாளை மின் தடை

குறுக்குசாலை, K.சண்முகபுரம், தருவைகுளம், பட்டிணமருதூர், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் கீழ்கண்ட பகுதிகளில் நாளை மின் தடை

இது குறித்து தூத்துக்குடி கோட்டம் தூத்துக்குடி நகர மின்விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது..

ஒட்டப்பிடாரம் மற்றும் அரசடி துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் 11 கி வோ அரசடி உயரழுத்த மின் தொடரில் மின் கம்பிகளின் திறன் மேம்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 03.09.20 வியாழக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்..

சிந்தலக்கட்டை, குறுக்குசாலை , ராமச்சந்திராபுரம் ,வள்ளிநாயகிபுரம், லெட்சுமிபுரம், வாலசமுத்திரம், வேலாயுதபுரம், K.சண்முகபுரம், பட்டியூர் மற்றும் வேடநத்தம், சமத்துவபுரம், தருவைகுளம், பட்டிணமருதூர்,மற்றும், கிழக்கு கடற்கரை சாலை

ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என செயற்பொறியாளர் நகர் / விநியோகம் தூத்துக்குடி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..