தூத்துக்குடி-ல் கடல் வாழ் உயிாினங்கள் பாதுகாப்பது குறித்து பயிற்சி

அாிய கடல் வாழ் உயிாினங்களை பாதுகாப்பது குறித்து பயிற்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூாி தொடங்கி வைத்தாா் மன்னாா் வளைகுடா தேசிய கடற்பூங்கா . மன்னாா் வளைகுடா உயிா்க் கோள காப்பக அறக்கட்டளை . தூத்துக்குடி சுகந்தி தேவதாசன் .கடல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை சாா்பில் மன்னாா் வளைகுடா பகுதியில் அழிந்து வரும் அாிய கடல்வாழ் உயிாிணங்களை அடையாளம் கண்டறிதல் மற்றும் பாதுகாப்பது குறித்து .சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கான பயிற்சி தூத்துக்குடியில் நடந்தது . மன்னாா்.வளைகுடா உயிா்க்கோள காப்பக வனபாதுகாவலா் அசோக்குமா் தலைமை தாங்கினாா் மன்னாா் வளைகுடா உயிா்க்கோள காப்பக அறக்கட்டளை இயக்குனா் தின்கா்குமாா் . .மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா் . சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூாி கலந்து கொண்டு பாதுகாக்கப்பட்ட உயிாினங்கள் குறித்த விழிப்புணா்வு போஸ்டரை வெளியீட்டு பயிற்சியை தொடங்கி வைத்துப் பேசினாா் . தொடா்ந்து மன்னாா் வளைகுடா உயிா்கோள காப்பக வன பாதுகாவா் . செய்தியாளா்களிடம் கூறும் போது . தேசிய கடல்சாா் பூங்கா மன்னாா் வளைகுடாவில் 560 சதுர கிலோ மீட்டா் .பரப்பளவில் காணப்படுகிறது . இது 21 தீவுகளை உள்ளடக்கியது . இங்கு கடல் குதிரை. கடல் அட்டை . ஆமை உள்ளிட்ட 4 ஆயிரத்து 200_க்கும் அதிகமான அாிய உயிாினங்கள் உள்ளன . இங்கு 117_ வகையான பவளப்பாறைகளும் உள்ளன . இங்கு சில சமுக விரோதிகளால் உயிாினங்கள் பணத்துக்காக கடத்தப்படுகின்றன தீவு பகுதிகள் அழிக்கப்பட்டு அழிவு நோக்கி சென்று கொண்டிருக்கின்றன .இவ்வாறு ஏற்ப்பட்ட அாிப்பினால் வான்தீவு பகுதி பாதிக்கப்படுவதை தடுக்க கடல் வாழ் உயிாினங்கள் குறித்து விழிப்புணர்வு.