குமாரகிரி ஊராட்சி மன்ற தேர்தலில் வி.வி.ஆர்.சுரேஷ் போட்டியிடுகிறார் : தூத்துக்குடி

தூத்துக்குடி ஒன்றியத்துக்குட்பட்ட குமாரகிரி ஊராட்சி மன்ற தேர்தலில் ஏற்கனவேதூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இரண்டு முறை சேரமனாக இருந்த அ.தி.மு.க வை சேர்ந்த வி.வி.ஆர்.சுரேஷ் தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் குமாரகிரி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார். தூத்துக்குடி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி தங்க செல்வியிடம் அதற்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.