தூத்துக்குடியில் இசை வெளியீட்டு விழா

தூத்துக்குடியில் ஆரோக்கியபுரம் ஊரில் நேற்று மாலை 6 மணியளவில் ஆசிரியர் ஹென்றி அவர்கள் பாடிய “ஏன் என்னை தேடவில்லை ? ” பாடல் வெளியிடபட்டது. பாடல் வெளியீட்டு விழாவில் ஆசிரியர் ஹென்றி , டைரக்டர் சாம் , எடிட்டர் & கேமரா மனோ ஜோன்ஸ் மற்றும் அ.ரவி அவர்கள் விழாவினை தொகுத்து வழங்கினார்.

இதை கிளிக் செய்து பாடலை பார்க்கலாம்.

“ஏன் என்னை தேடவில்லை ? ” பாடல்

2 Replies to “தூத்துக்குடியில் இசை வெளியீட்டு விழா”

Comments are closed.