தூத்துக்குடியின் சிறப்பு

தூய பனிமய மாதாவின் திருத்தலம்..
தியானம் செய்யும் துறவி..
நெற்றியில் திருநீறுடன் குடும்பமாய் மாதாவின் ஆசி பெற காத்திருக்கும் சகோதரி..
சாதி,மதம் கடந்து சகோதரர்களாய் நாங்கள் ஒன்றிணைந்து வாழும் ஊர்-